மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி சட்டமன்றம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்ற பெற்ற திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை திங்களன்று(மே27) சட்டப் பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.